Thursday, March 06, 2008

மார்ச் - ஒரு புது ஆரம்பம்


அவன் சொன்ன வார்தைகள் இன்னும் என் காதில் கேட்கிறது. . .
நமக்குள் எல்லாம் முடிந்துவிட்டது ... அப்படி சொல்லும்பொழுது, ஏன் வாழ்கையும் நிண்ட மாதிரி இருந்தது. . .
அவனை முதலாக சந்திக்கம்போது, ஒரு பிரிஎண்டாகே தான் பழகினேன். ஆனால் போக போக, பிரிஎண்ட்ஷிபே தாண்டி பழகினோம்.
பாகாமலே ஒருதரெய் புரிஞ்சிகிடோம், ஒருதரெய் நம்பினோம்.
வாழ்கையில் ஒரு சந்தோஷம்.

அப்போ அப்போ எனக்கு பயம் வரும்போது, நானே அவனை வெள்கி தூரமா போகலாம்னு ஒரு பீலிங் வரும்போது, அவனை ஏன் பின்னால் வருவான்.
ஆனால், இப்போ, நானே அவன்கூடே இருக்கனும்னு தோணும்போது, அவன்என் பக்கத்தில் இல்லேஎன்னு, ஒரு வர்த்தம் இருந்தது.

அவனே, நான் மட்ட பசங்க மாதிரி உன்னே விட்டு போக மாடேன்னு சொல்லி, இப்போ அவனே, நம்மகுள்ளே எல்லாம் முடிஞ்சி போச்சின்னு சொல்லும்போது, உயிரே போன மாதிரி இருந்தது.

ஆனால் போதும்! நான் பட்ட வழியும் கஷ்டம்மும் போதும்.
இது எனக்கு தேவெய் இல்லெய்.

நல்ல நண்பர்கள் கூடே இருந்ததால், என்னலே இன்னிக்கி, இப்போ, சந்தோஷமாக இர்ருக்க முடிந்தது.
விக்க்நேஷுக்கும் சுரேஷுக்கும் நன்றி.

இந்த மார்ச், எல்லாமே புதுசா ஆரம்பிக்கும் எனக்கு!

No comments: